Aruthal

மரண அறிவித்தல்

Photo of Anushiya Kathiravetpillai

In loving memory of

Anushiya Kathiravetpillai

July 2, 2017

Born in
Anaipanthy
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அனுசியா கதிரவேற்பிள்ளை அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆனைப்பந்தியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை(பெரிய கடுக்கண்), இராசமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,

ரவீந்திரன், விஜேந்திரன், சித்திரா, குலேந்திரன், தனுஜா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2017 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.