மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அனுசியா கதிரவேற்பிள்ளை
2 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- Anaipanthy
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அனுசியா கதிரவேற்பிள்ளை அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆனைப்பந்தியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை(பெரிய கடுக்கண்), இராசமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
ரவீந்திரன், விஜேந்திரன், சித்திரா, குலேந்திரன், தனுஜா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2017 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

