மரண அறிவித்தல்

In loving memory of
Anusya Nadesan
Age 66July 3, 1951 – January 3, 2018
- Born in
- Kokkuvil East
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, ஓமன், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அனுசுயா நடேசன் அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராசையா செல்வராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சிவயோகம்(புத்தக்கா- ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும்,
சின்னத்தம்பி நடேசலிங்கம்(ஓமான்) அவர்களின் அன்பு மனைவியும்,
குமரன்(கனடா), தேவயாதவன்(கனடா), நாராயணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்சிகா அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

