மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அனுசுயா நடேசன்
முன்னாள் வழக்கறிஞர், கொக்குவில் ராமகிருஷ்ணா மிஷன் பாடசாலை, வேம்படி மகளிர் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம், இலங்கை சட்டக்கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் பழைய மாணவி
வயது 663 ஜூலை, 1951 – 3 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, ஓமன், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அனுசுயா நடேசன் அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராசையா செல்வராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சிவயோகம்(புத்தக்கா- ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும்,
சின்னத்தம்பி நடேசலிங்கம்(ஓமான்) அவர்களின் அன்பு மனைவியும்,
குமரன்(கனடா), தேவயாதவன்(கனடா), நாராயணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்சிகா அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

