மரண அறிவித்தல்

In loving memory of
Appakuty Balasubramaniyam
Age 78May 22, 1938 – August 14, 2016
- Born in
- Malaysia
- Lived in
- Kuppilan, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். குப்பிளான், இந்தியா, லண்டன், நைஜீரியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Marseille ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், அப்பாக்குட்டி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவசம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மோகன், கேசவன்(Marseille), ராகவன்(Engineer- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூமா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஈஷ்வரம் அவர்களின் பாசமிகு மச்சானும்,
சாயிரேகா(ஆசிரியை- லண்டன்), ரக்ஷாயினி(Medical Student- லண்டன்), நட்டாஷாயினி(Medical Student- லண்டன்), விஷ்வநாத், மகேந்திரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

