மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்பாக்குட்டி பாலசுப்பிரமணியம்
இளைப்பாறிய ஆசிரியர் -நைஜீரியா
வயது 7822 மே, 1938 – 14 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- குப்பிளான், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். குப்பிளான், இந்தியா, லண்டன், நைஜீரியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Marseille ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், அப்பாக்குட்டி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவசம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மோகன், கேசவன்(Marseille), ராகவன்(Engineer- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூமா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஈஷ்வரம் அவர்களின் பாசமிகு மச்சானும்,
சாயிரேகா(ஆசிரியை- லண்டன்), ரக்ஷாயினி(Medical Student- லண்டன்), நட்டாஷாயினி(Medical Student- லண்டன்), விஷ்வநாத், மகேந்திரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

