மரண அறிவித்தல்

In loving memory of
Appathurai Saravanabavan
Age 68February 8, 1949 – November 16, 2017
- Born in
- Vannarpannai
- Lived in
- Alaveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை சரவணபவான் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
கெளதமன்(கனடா), ஜனார்த்தனன், கோபிகா(அவுஸ்திரேலியா), மோகனகாந்த்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரோஜாமலர்(கனடா), நித்தியானந்தன்(பிரான்ஸ்), நீலலோசனி, உதயகுமார்(ஜெர்மனி), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபிகா, சகிலன், பூணம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆலால சுந்தரம், கோகுலரமணி, விஜயநாதீஸ்வரன், மேகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தக்சியா, கேசியா, ரிஷிகரன், வருண், ரெய்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மணற்பிட்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஐயனார் கோவிலடி,
அளவெட்டி மத்தி,
அளவெட்டி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

