மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்பாத்துரை சரவணபவான்
ஐயனார் கோவில் தர்மகர்த்தா- யாழ்ப்பாணம்
வயது 688 பிப்ரவரி, 1949 – 16 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை சரவணபவான் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
கெளதமன்(கனடா), ஜனார்த்தனன், கோபிகா(அவுஸ்திரேலியா), மோகனகாந்த்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரோஜாமலர்(கனடா), நித்தியானந்தன்(பிரான்ஸ்), நீலலோசனி, உதயகுமார்(ஜெர்மனி), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபிகா, சகிலன், பூணம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆலால சுந்தரம், கோகுலரமணி, விஜயநாதீஸ்வரன், மேகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தக்சியா, கேசியா, ரிஷிகரன், வருண், ரெய்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மணற்பிட்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஐயனார் கோவிலடி,
அளவெட்டி மத்தி,
அளவெட்டி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

