மரண அறிவித்தல்

In loving memory of
Appukutty Kanagammah
Age 79May 27, 1939 – October 8, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Chulipuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி கனகம்மா அவர்கள் 08-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசமணி, சற்குணராசா சந்திரபாலு(யாழ்ப்பாணம்), சண், சிறிதரன்(சுவிஸ்), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

