மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்புக்குட்டி கனகம்மா
வயது 7927 மே, 1939 – 8 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி கனகம்மா அவர்கள் 08-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசமணி, சற்குணராசா சந்திரபாலு(யாழ்ப்பாணம்), சண், சிறிதரன்(சுவிஸ்), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

