மரண அறிவித்தல்

In loving memory of
Ariamalar Balachandramoorthy
Age 84September 20, 1933 – August 13, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி அவர்கள் 13-08-2018 திங்கட்கிழமை அன்று Scarborough வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கனகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், கதிரவேலு மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
குகமினி(Toronto), காலஞ்சென்ற ஷியாமளன்(New Jersey), உமாமினி(Toronto), நிமலன்(Vancouver) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயக்குமார்(Toronto), ஷர்மிளா(New Jersey), ரத்னராஜா(Toronto), சுகர்ணா(Vancouver) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷிவாங்கரி, சாய்ஷரன், சாய்ஷங்கரி, ஹரிஷ்ணா, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ஷிவேதா, ஷாயிதா, தாட்ஷாயினி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

