மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி
ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி
வயது 8420 செப்டம்பர், 1933 – 13 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி அவர்கள் 13-08-2018 திங்கட்கிழமை அன்று Scarborough வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கனகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், கதிரவேலு மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
குகமினி(Toronto), காலஞ்சென்ற ஷியாமளன்(New Jersey), உமாமினி(Toronto), நிமலன்(Vancouver) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயக்குமார்(Toronto), ஷர்மிளா(New Jersey), ரத்னராஜா(Toronto), சுகர்ணா(Vancouver) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷிவாங்கரி, சாய்ஷரன், சாய்ஷங்கரி, ஹரிஷ்ணா, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ஷிவேதா, ஷாயிதா, தாட்ஷாயினி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

