7ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ariyaratnam Yasotharan
Age 35July 15, 1976 – May 17, 2012
- Born in
- Jaffna
- Lived in
- Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியரட்ணம் யசோதரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழு வருடமாய் ஏங்கித் தவிக்கின்றோம்
ஏரி கடல் எல்லாப் பக்கமும் தேடுகின்றோம்
எட்டுத் திசையும் உங்கள் ஞாபகமே!!
ஏழு ஜென்மம் எடுத்தாலும்
உங்களை நாங்கள் மறவோம்!!
தரணி எங்கும் உங்கள்
புகழ் மறையவில்லை !
நேர்மைக்கு இலக்கணமாம்
நேராத பாதையிலே !
நெடும் தூரம் சென்றது என்ன?
மனதுக்குள் நீங்களும்
உயிருக்குள் உங்கள் நினைவுகளும் இருக்கும்
துயருடன்: குடும்பத்தினர்!!!
— பெற்றோர்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

