7ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரியரட்ணம் யசோதரன்
வயது 3515 ஜூலை, 1976 – 17 மே, 2012
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியரட்ணம் யசோதரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழு வருடமாய் ஏங்கித் தவிக்கின்றோம்
ஏரி கடல் எல்லாப் பக்கமும் தேடுகின்றோம்
எட்டுத் திசையும் உங்கள் ஞாபகமே!!
ஏழு ஜென்மம் எடுத்தாலும்
உங்களை நாங்கள் மறவோம்!!
தரணி எங்கும் உங்கள்
புகழ் மறையவில்லை !
நேர்மைக்கு இலக்கணமாம்
நேராத பாதையிலே !
நெடும் தூரம் சென்றது என்ன?
மனதுக்குள் நீங்களும்
உயிருக்குள் உங்கள் நினைவுகளும் இருக்கும்
துயருடன்: குடும்பத்தினர்!!!
— பெற்றோர்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

