45ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ariyathas Ginopan
Age 31July 21, 1986 – December 1, 2017
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- Vavuniya, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியதாஸ் ஜினோபன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் 45ம் நாள் பிரார்த்தனைகள் 20-01-2018 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் 635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8, Canada எனும் முகவரியில் உள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறும்.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அவரது ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

