45ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரியதாஸ் ஜினோபன்
உரிமையாளர்- A.J.S Construction
வயது 3121 ஜூலை, 1986 – 1 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியதாஸ் ஜினோபன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் 45ம் நாள் பிரார்த்தனைகள் 20-01-2018 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் 635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8, Canada எனும் முகவரியில் உள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறும்.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அவரது ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

