மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரியதாஸ் ஜினோபன்
உரிமையாளர்- A.J.S Construction
வயது 3121 ஜூலை, 1986 – 1 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியதாஸ் ஜினோபன் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்தம்பி, இராசம்மா(கனடா) தம்பதிகள், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைச் சேந்த காலஞ்சென்ற செல்வராசா, மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அரியதாஸ் தர்மபாலினி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும்,
தர்சிகா, நிவேத், ஜினோத், அஜித் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராஜா(சிறி) யாழினி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வடிவேலழகன், ஜெயந்தினி(தேவி- வவுனியா), இரமேஸ்குமார், விமலாதனி(கனடா), இராஜகுரு(சிவா), சறோஜினி(கனடா), அற்புதராஜா(ஜீவன்), சுதர்ஜினி(பரிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சுஜந்தா, சுஜீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கீர்த்திகா, தர்மிகா, பிரதாப், அபிசன், ஆர்த்திகா, இலக்கியன், சாருகா, சாருத்தியன், துர்க்கா, கனிஸ்ரன், கனிசிகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

