1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Arul Kaneshalingam
Age 52August 4, 1964 – March 21, 2017
- Born in
- Meesalai
- Lived in
- Colombo, United Kingdom, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள் கணேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறவில்லை எம் சோகம்
மாறவில்லை எம் துயர்
மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ...
உன் வித்தகத்தில் ஊரையும்
உறவையும் வியக்க வைத்துவிட்டு
உன்னுயிரானவர்களை கைவிட்டுச்
சென்றதென்ன?
கட்டியவள் கலங்கி நிற்க - நீ
காணாத தேசம் சென்றதேனோ?
பெற்றவர் இருவரும் ஏங்கி நிற்க - நீ
பாதியில் பிஞ்சுகளை மறந்ததேனோ?
ஒரு பிறையோடு விடிவெள்ளியாய்
வழிகாட்ட இன்னுயிர் துறந்து
இறையோடு கலந்த உனக்கு
கண்ணீர் மலர்தூவி
அஞ்சலி செலுத்துகின்றோம்
— உன் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

