1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr அருள் கணேசலிங்கம்
முன்னாள் சட்டபீட விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைக்கழகம், Solicitor- London UK
வயது 524 ஆகஸ்ட், 1964 – 21 மார்ச், 2017
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, பிரித்தானியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள் கணேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறவில்லை எம் சோகம்
மாறவில்லை எம் துயர்
மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ...
உன் வித்தகத்தில் ஊரையும்
உறவையும் வியக்க வைத்துவிட்டு
உன்னுயிரானவர்களை கைவிட்டுச்
சென்றதென்ன?
கட்டியவள் கலங்கி நிற்க - நீ
காணாத தேசம் சென்றதேனோ?
பெற்றவர் இருவரும் ஏங்கி நிற்க - நீ
பாதியில் பிஞ்சுகளை மறந்ததேனோ?
ஒரு பிறையோடு விடிவெள்ளியாய்
வழிகாட்ட இன்னுயிர் துறந்து
இறையோடு கலந்த உனக்கு
கண்ணீர் மலர்தூவி
அஞ்சலி செலுத்துகின்றோம்
— உன் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

