மரண அறிவித்தல்

In loving memory of
Arulampalam Sundaresvararaja
Age 82April 19, 1936 – May 30, 2018
- Born in
- Nallur
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் சுந்தரேஸ்வரராஜா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சுந்தரேஸ்வரராஜா இரஞ்சிதரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மணிமேகலை அவர்களின் அன்புக் கணவரும்,
மோகன், சுந்தரேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவானி, இந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவானந்தன், சறோஜினிதேவி(கனடா), விமலாதேவி(இந்தியா), விக்னேஸ்வரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, கோடீஸ்வரன், விஜயரட்ணம் மற்றும் மோனா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சேயோன், நேத்திரி, மதுரிஷன், ரிஷ்ணயா(Rishnaya) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

