ஆறுதல்

மரண அறிவித்தல்

அருளம்பலம் சுந்தரேஸ்வரராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருளம்பலம் சுந்தரேஸ்வரராஜா

ஓய்வுபெற்ற நீர்ப்பாசனத்துறை உதவி முகாமைத்துவ அதிகாரி, தனியார் கல்வி ஆங்கில ஆசிரியர்

வயது 8219 ஏப்ரல், 1936 – 30 மே, 2018

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் சுந்தரேஸ்வரராஜா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சுந்தரேஸ்வரராஜா இரஞ்சிதரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மணிமேகலை அவர்களின் அன்புக் கணவரும்,

மோகன், சுந்தரேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவானி, இந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவானந்தன், சறோஜினிதேவி(கனடா), விமலாதேவி(இந்தியா), விக்னேஸ்வரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, கோடீஸ்வரன், விஜயரட்ணம் மற்றும் மோனா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேயோன், நேத்திரி, மதுரிஷன், ரிஷ்ணயா(Rishnaya) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.