மரண அறிவித்தல்

In loving memory of
Arulampalam Yokentira
Age 77October 28, 1938 – September 25, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் யோகேந்திரா அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா, சுகிதா, மயூரகுமரன், ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, தேவகிஅம்மா, மற்றும் இராஜேந்திரா, குலேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காண்டீபன், சிவகுமார், சந்திரவித்தியா, தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரமநாதர், வசுந்திரதேவி, ரதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயானா, சபினா, அஷ்வின், அனுசன், தாரணி, பவித்திரன், கபிலன், பிரஷ்ணவி, பிரஷாண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

