மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருளம்பலம் யோகேந்திரா
ஓய்வுபெற்ற அரச அச்சுப் பதிப்பக அலுவலர்
வயது 7728 அக்டோபர், 1938 – 25 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் யோகேந்திரா அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா, சுகிதா, மயூரகுமரன், ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, தேவகிஅம்மா, மற்றும் இராஜேந்திரா, குலேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காண்டீபன், சிவகுமார், சந்திரவித்தியா, தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரமநாதர், வசுந்திரதேவி, ரதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயானா, சபினா, அஷ்வின், அனுசன், தாரணி, பவித்திரன், கபிலன், பிரஷ்ணவி, பிரஷாண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

