10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Arulbalan Thivya
Age 9February 28, 1998 – March 17, 2007
- Born in
- Mandaitivu
- Lived in
- Vavuniya, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்பாலன் திவ்வியா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கத்தியும் கதறியும் துன்பம் தீரல
சிந்திய கண்ணீரில் சிதறுவது நினைவுகள்
சத்தம் இழந்து சோகமாய் உம் நினைவுகள்
அந்தரிக்கும் உம் தாய், தந்தையாருக்கு ஆறுதலும் இல்லை
வண்ணத்தில் வடிவத்தில் வையகத்தில் இல்லை எம்
எண்ணத்திலும் எழுத்தில் எதிலும் அவர் உண்டு
விண்ணோடு விலைபேச முடியாத
கண்ணோடு மணியாக கருத்தில் அவர் இருப்பார்.
உம் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

