ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அருள்பாலன் திவ்யா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருள்பாலன் திவ்யா

வயது 928 பிப்ரவரி, 1998 – 17 மார்ச், 2007

பிறந்த இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடம்
வவுனியா, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்பாலன் திவ்வியா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

கத்தியும் கதறியும் துன்பம் தீரல
சிந்திய கண்ணீரில் சிதறுவது நினைவுகள்
சத்தம் இழந்து சோகமாய் உம் நினைவுகள்
அந்தரிக்கும் உம் தாய், தந்தையாருக்கு ஆறுதலும் இல்லை

வண்ணத்தில் வடிவத்தில் வையகத்தில் இல்லை எம்
எண்ணத்திலும் எழுத்தில் எதிலும் அவர் உண்டு
விண்ணோடு விலைபேச முடியாத
கண்ணோடு மணியாக கருத்தில் அவர் இருப்பார்.

உம் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.