31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Arulnesan Hemalini
Age 32December 10, 1976 – November 21, 2009
- Born in
- Kokkuvil
- Lived in
- Nigeria
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொக்குவில் சொர்ணவடலியைச் சேர்ந்தவரும், 22/6 தாமரை வீதி வண்.வடக்கை வாழ்விடமாகவும், நைஜீரியாவில் வசித்துவந்தவருமான அருள்நேசன் ஹேமாலினி அவர்கள் 21.11.2009 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மகாலிங்கம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புமகளும், தர்மராஜா திலகலஷ்மி தம்பதிகளின் மருமகளும்,
அருள்நேசனின் அன்புமனைவியும், அட்சயாவின் அன்புத்தாயாரும்,
மோகனராஜ் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
திருபாளினி, அனுஷா, அகல்யா, அகிலநேசன், அரவிந்தநேசன், அன்பரசநேசன் ஆகியோரின் மைத்துனியும், விதுஷா, லக்ஷனா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— கணவன் - அருள்நேசன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

