ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

அருள்நேசன் ஹேமாலினி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருள்நேசன் ஹேமாலினி

கலாவித்தகி

வயது 3210 டிசம்பர், 1976 – 21 நவம்பர், 2009

பிறந்த இடம்
கொக்குவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொக்குவில் சொர்ணவடலியைச் சேர்ந்தவரும், 22/6 தாமரை வீதி வண்.வடக்கை வாழ்விடமாகவும், நைஜீரியாவில் வசித்துவந்தவருமான அருள்நேசன் ஹேமாலினி அவர்கள் 21.11.2009 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மகாலிங்கம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புமகளும், தர்மராஜா திலகலஷ்மி தம்பதிகளின் மருமகளும்,

அருள்நேசனின் அன்புமனைவியும், அட்சயாவின் அன்புத்தாயாரும்,

மோகனராஜ் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

திருபாளினி, அனுஷா, அகல்யா, அகிலநேசன், அரவிந்தநேசன், அன்பரசநேசன் ஆகியோரின் மைத்துனியும், விதுஷா, லக்ஷனா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

— கணவன் - அருள்நேசன்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.