மரண அறிவித்தல்

In loving memory of
Arulpirakasam Namasivayam
Age 81November 4, 1936 – December 26, 2017
- Born in
- Kachchay
- Lived in
- Kachchay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் நமசிவாயம் அவர்கள் 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சேதுப்பிள்ளை அவர்களின் கணவரும்,
கௌரி, சாரதாதேவி, பாலேஸ்வரி, பாலசுப்ரமணியம், திலகவதி ஆகியோரின் தந்தையும்,
சுப்ரமணியம், செல்லம்மா, சிவகுரு, அன்னபூரணம், சிவபாக்கியம் ஆகியோரின் சகோதரரும்,
உருத்திரகோடிஸ்வரன், காலஞ்சென்ற நடராஜா, சிவகரன், கிருஷ்ணதாசன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இல்லத்தில் நடைபெற்று, கச்சாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

