மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருட்பிரகாசம் நமசிவாயம்
உரிமையாளர்- கொடிகாமம் கெளரி ஸ்டார்
வயது 814 நவம்பர், 1936 – 26 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- கச்சாய்
- வாழ்ந்த இடம்
- கச்சாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் நமசிவாயம் அவர்கள் 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சேதுப்பிள்ளை அவர்களின் கணவரும்,
கௌரி, சாரதாதேவி, பாலேஸ்வரி, பாலசுப்ரமணியம், திலகவதி ஆகியோரின் தந்தையும்,
சுப்ரமணியம், செல்லம்மா, சிவகுரு, அன்னபூரணம், சிவபாக்கியம் ஆகியோரின் சகோதரரும்,
உருத்திரகோடிஸ்வரன், காலஞ்சென்ற நடராஜா, சிவகரன், கிருஷ்ணதாசன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இல்லத்தில் நடைபெற்று, கச்சாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

