மரண அறிவித்தல்

In loving memory of
Arulthasan Jesuthasan
Age 55December 19, 1966 – June 5, 2022
- Born in
- Neduntivu
- Lived in
- Neduntivu, Zurich, Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்-யோவான்: 11:25
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்தாசன் யேசுதாசன் அவர்கள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாந்தக்குரூஸ் யேசுதாசன், பெலிசிற்றம்மா(கனகமணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பீற்றர் பொங்கலன்(கிப்சலா தச்சுத்தொழிற்சாலை- யாழ்ப்பாணம்), அன்ரனி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிப்சலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிபர் அவர்களின் அன்புத் தந்தையும்,
சேவியர், லில்லி, ஜெறோவா, டயஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனிஸ்ரா, றகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

