மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருள்தாசன் யேசுதாசன்
வயது 5519 டிசம்பர், 1966 – 5 ஜூன், 2022
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு, சூரிச், கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்-யோவான்: 11:25
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்தாசன் யேசுதாசன் அவர்கள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாந்தக்குரூஸ் யேசுதாசன், பெலிசிற்றம்மா(கனகமணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பீற்றர் பொங்கலன்(கிப்சலா தச்சுத்தொழிற்சாலை- யாழ்ப்பாணம்), அன்ரனி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிப்சலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிபர் அவர்களின் அன்புத் தந்தையும்,
சேவியர், லில்லி, ஜெறோவா, டயஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனிஸ்ரா, றகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

