Aruthal

நினைவஞ்சலி

Photo of Arumaichandralingam Soruparani

In loving memory of

Arumaichandralingam Soruparani

Age 70April 3, 1946 – April 24, 2016

Born in
Valvettithurai
Lived in
Valvettithurai, India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை, இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி அவர்களின் 27ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

எமது தாயாரின் மரணசெய்திக் கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும், இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று திருச்சியில் உள்ள அம்மா மண்டபத்தில் நடைபெற்று பின்னர் அதனைத் தொடர்ந்து நடைபெறும் வீட்டு நிகழ்விலும், மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
No:1, 3rd Cross,
6th Main Road,
Canara Bank Colony,
Srinivasa Nagar,
Trichy.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · April 24, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.