நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி
வயது 703 ஏப்ரல், 1946 – 24 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை, இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி அவர்களின் 27ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
எமது தாயாரின் மரணசெய்திக் கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும், இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று திருச்சியில் உள்ள அம்மா மண்டபத்தில் நடைபெற்று பின்னர் அதனைத் தொடர்ந்து நடைபெறும் வீட்டு நிகழ்விலும், மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
No:1, 3rd Cross,
6th Main Road,
Canara Bank Colony,
Srinivasa Nagar,
Trichy.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

