மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Ambalavanar
July 17, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Colombo Wellawatta, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், நீண்ட காலமாக லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அம்பலவாணர் அவர்கள் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(சட்டத்தரணி), லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு(பிரபல வர்த்தகர்- SVM), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னம்மா(மலேசியா), சங்கரப்பிள்ளை இராசரத்தினம் மனோன்மணி, காலஞ்சென்ற அமிர்தசிங்கம் சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

