மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் அம்பலவாணர்
கணக்காளர்- லண்டன், Highgate முருகன் கோவில் ஆரம்பகால நிர்வாகசபை அங்கத்தவர்
17 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், நீண்ட காலமாக லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அம்பலவாணர் அவர்கள் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(சட்டத்தரணி), லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு(பிரபல வர்த்தகர்- SVM), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னம்மா(மலேசியா), சங்கரப்பிள்ளை இராசரத்தினம் மனோன்மணி, காலஞ்சென்ற அமிர்தசிங்கம் சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

