மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Parameshwari
Age 76February 29, 1940 – April 10, 2016
- Born in
- Kili Punakari
- Lived in
- Drancy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் நாடு மேற்கு பூநகரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பரமேஸ்வரி அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமலிங்கம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்-நீர்பாசனத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தரூபன்(பிரான்ஸ்), ஆனந்தமாலா(ஜெர்மனி), ஆனந்தகலா(நெதர்லாந்து), ஆனந்தலீலா(இலங்கை), ஆனந்தநிர்மலா(இந்தியா), ஆனந்தபிரகாஷ்(பிரான்ஸ்), ஆனந்த ரமேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாக்கியம், விசாலாட்சி, மகேஸ்வரி, கமலேஸ்வரி, காலஞ்சென்ற ஞானேஸ்வரி, காலஞ்சென்ற சிறீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அரியரட்ணம், காலஞ்சென்ற யோகம்மா, தவமணிதேவி, குமாரகுலசிங்கம், காலஞ்சென்ற தில்லைநாதன், மகேஸ்வரி, இராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குணவதனி(பிரான்ஸ்), சிவநேசன்(ஜெர்மனி), மோகானந்தசிவம்(நெதர்லாந்து), யோகராசா(இலங்கை), ஜெகதலைப் பிரதாபன், கவிதா(பிரான்ஸ்), விண்ணரசி வீணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிமன்யு, ஜாங்கினி, சுருதிகா, சாருகி, டிவாகர், பிரபாகினி, திருவரன், திவ்வியா, திவீஸ், திவ்வியன், அபிதா, இருதயன், ரதீப், ரதீபன், ரதீபனா, பிரகவியன், கவிப்பிரியன், பிரியகசின், அப்சரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

