ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் பரமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் பரமேஸ்வரி

வயது 7629 பிப்ரவரி, 1940 – 10 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
பூநகரி
வாழ்ந்த இடம்
Drancy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மட்டுவில் நாடு மேற்கு பூநகரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பரமேஸ்வரி அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமலிங்கம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்-நீர்பாசனத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தரூபன்(பிரான்ஸ்), ஆனந்தமாலா(ஜெர்மனி), ஆனந்தகலா(நெதர்லாந்து), ஆனந்தலீலா(இலங்கை), ஆனந்தநிர்மலா(இந்தியா), ஆனந்தபிரகாஷ்(பிரான்ஸ்), ஆனந்த ரமேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவபாக்கியம், விசாலாட்சி, மகேஸ்வரி, கமலேஸ்வரி, காலஞ்சென்ற ஞானேஸ்வரி, காலஞ்சென்ற சிறீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அரியரட்ணம், காலஞ்சென்ற யோகம்மா, தவமணிதேவி, குமாரகுலசிங்கம், காலஞ்சென்ற தில்லைநாதன், மகேஸ்வரி, இராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குணவதனி(பிரான்ஸ்), சிவநேசன்(ஜெர்மனி), மோகானந்தசிவம்(நெதர்லாந்து), யோகராசா(இலங்கை), ஜெகதலைப் பிரதாபன், கவிதா(பிரான்ஸ்), விண்ணரசி வீணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிமன்யு, ஜாங்கினி, சுருதிகா, சாருகி, டிவாகர், பிரபாகினி, திருவரன், திவ்வியா, திவீஸ், திவ்வியன், அபிதா, இருதயன், ரதீப், ரதீபன், ரதீபனா, பிரகவியன், கவிப்பிரியன், பிரியகசின், அப்சரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.