மரண அறிவித்தல்
பிறப்புJanuary 12, 1929
இறப்புJuly 27, 2019

Arumugam Parwathipillai
Age 90
- Born in
- Manthuvil
- Lived in
- Sarasalai South, Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மந்துவிலைப் பிறப்பிடமாகவும், சரசாலை தெற்கை வசிப்பிடமாகவும், அச்சுவேலியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை அவர்கள் 27-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

