மரண அறிவித்தல்
பிறப்பு12 ஜனவரி, 1929
இறப்பு27 ஜூலை, 2019

ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை
வயது 90
- பிறந்த இடம்
- மந்துவில்
- வாழ்ந்த இடம்
- சரசாலை தெற்கு, அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மந்துவிலைப் பிறப்பிடமாகவும், சரசாலை தெற்கை வசிப்பிடமாகவும், அச்சுவேலியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை அவர்கள் 27-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

