மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Rajasundharam
Age 87April 5, 1932 – December 3, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராஜசுந்தரம் அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயரட்ணம்(அவுஸ்திரேலியா), சாந்தினி(பிரான்ஸ்), லக்ஸ்மினி(இலங்கை), சுகந்தினி(லண்டன்), காலஞ்சென்ற சிறிகாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி, புவனேஸ்வரி, கனகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகநாதன், பத்மபிரகாஸ், ஜெயக்குமார், ரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிமலன்(கனடா), நாகநளினி(கனடா), ராஜி(கனடா), ரமணி(கனடா), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
கலாராணி(ஜேர்மனி), வசந்தி(இலங்கை), கலாராணி(ஜெர்மனி), உஷாராணி(இலங்கை), முருகன்(டென்மார்க்), சதிஸ்(ஜெர்மனி), ரவி(லண்டன்), சாமினி(இலங்கை), பாமினி(இலங்கை), கெளரி(டென்மார்க்), ரமணி(பிரான்ஸ்), கண்ணன்(இலங்கை) அவர்களின் அன்பு சித்தப்பாவும்,
தயான், நிஜன், கெளதமன், ஜனனி, நிலேஸ், நரேஸ், ஷெரனி, கிறிஷா, ஜெத்ரோ ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

