மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் இராஜசுந்தரம்
முன்னாள் கட்டிடத் திணைக்களம் நிர்வாக அதிபர்- திருகோணமலை
வயது 875 ஏப்ரல், 1932 – 3 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராஜசுந்தரம் அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயரட்ணம்(அவுஸ்திரேலியா), சாந்தினி(பிரான்ஸ்), லக்ஸ்மினி(இலங்கை), சுகந்தினி(லண்டன்), காலஞ்சென்ற சிறிகாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி, புவனேஸ்வரி, கனகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகநாதன், பத்மபிரகாஸ், ஜெயக்குமார், ரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிமலன்(கனடா), நாகநளினி(கனடா), ராஜி(கனடா), ரமணி(கனடா), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
கலாராணி(ஜேர்மனி), வசந்தி(இலங்கை), கலாராணி(ஜெர்மனி), உஷாராணி(இலங்கை), முருகன்(டென்மார்க்), சதிஸ்(ஜெர்மனி), ரவி(லண்டன்), சாமினி(இலங்கை), பாமினி(இலங்கை), கெளரி(டென்மார்க்), ரமணி(பிரான்ஸ்), கண்ணன்(இலங்கை) அவர்களின் அன்பு சித்தப்பாவும்,
தயான், நிஜன், கெளதமன், ஜனனி, நிலேஸ், நரேஸ், ஷெரனி, கிறிஷா, ஜெத்ரோ ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

