மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Ratnavelu
April 23, 2016
- Born in
- Vannarpannai
- Lived in
- Vannarpannai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இரத்தினவேலு அவர்கள் 23-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பசுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
கோமதி(சுவிஸ்), யோகசந்திரன்(சுவிஸ்), திலகவதி(பிரான்ஸ்), கலாவதி(ஆசிரியை- யாழ்/முத்துத்தம்பி மகாவித்தியாலயம்), புஸ்பமாலா(காணி சுவீகரிப்பு உதவியாளர்- நல்லூர் பிரதேச செயலகம்), Dr.விமலன்(றாகம வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முருகையா அவர்களின் அன்புச் சகோதரரும்,
விக்னேஸ்வரன்(சுவிஸ்), இந்திரகுமாரி(சுவிஸ்), முரளிதரன்(பிரான்ஸ்), கோணலிங்கம்(அக்ஷா நகைக்கடை- யாழ்ப்பாணம்), Dr.சுதர்சினி(றாகம வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராசரட்ணம், பாலசுப்பிரமணியம், செல்வராஜா, பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷா, அனுநிதன், அட்சயா, அபினேஷ், அபிஷேக், அஸ்மிகா, தாருகேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 61,
காரைக்காட்டு ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

