ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் இரத்தினவேலு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் இரத்தினவேலு

23 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்
வண்ணார்பண்ணை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இரத்தினவேலு அவர்கள் 23-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பசுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொர்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

கோமதி(சுவிஸ்), யோகசந்திரன்(சுவிஸ்), திலகவதி(பிரான்ஸ்), கலாவதி(ஆசிரியை- யாழ்/முத்துத்தம்பி மகாவித்தியாலயம்), புஸ்பமாலா(காணி சுவீகரிப்பு உதவியாளர்- நல்லூர் பிரதேச செயலகம்), Dr.விமலன்(றாகம வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகையா அவர்களின் அன்புச் சகோதரரும்,

விக்னேஸ்வரன்(சுவிஸ்), இந்திரகுமாரி(சுவிஸ்), முரளிதரன்(பிரான்ஸ்), கோணலிங்கம்(அக்‌ஷா நகைக்கடை- யாழ்ப்பாணம்), Dr.சுதர்சினி(றாகம வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இராசரட்ணம், பாலசுப்பிரமணியம், செல்வராஜா, பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுஷா, அனுநிதன், அட்சயா, அபினேஷ், அபிஷேக், அஸ்மிகா, தாருகேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 61,
காரைக்காட்டு ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.