மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Santhanakrishnan
Age 77October 2, 1938 – February 11, 2016
- Born in
- Moolay
- Lived in
- Colombo, Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சந்தானகிருஷ்ணன் அவர்கள் 11-02-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வீரலஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற உருத்திராபதி, தையலம்பால் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீரஞ்ஜனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற சிவபாலன், சிவராம், சிவசங்கர், ராஜீவலோஜனா, சிவகுமார் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
வசந்தன், லஷ்சுமி, மகா, மாலா, துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாய்லஷ்மன், சம்யுதா, ராகுல், அபர்னா, சஹிதா, தீபிகா, டிறன், அம்ரிதா ஆகியோரின் செல்லப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Unit 1,
No.6 Gary Grove,
Marayong,
NSW 2148,
Australia.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

