மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் சந்தானகிருஷ்ணன்
கலாபூஷணம், மிருதங்க பூபதி, பிரபல மிருதங்க வித்துவான், முன்னாள் தொலைத்தொடர்பு பொறியியலாளர்
வயது 772 அக்டோபர், 1938 – 11 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- மூளாய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சந்தானகிருஷ்ணன் அவர்கள் 11-02-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வீரலஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற உருத்திராபதி, தையலம்பால் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீரஞ்ஜனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற சிவபாலன், சிவராம், சிவசங்கர், ராஜீவலோஜனா, சிவகுமார் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
வசந்தன், லஷ்சுமி, மகா, மாலா, துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாய்லஷ்மன், சம்யுதா, ராகுல், அபர்னா, சஹிதா, தீபிகா, டிறன், அம்ரிதா ஆகியோரின் செல்லப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Unit 1,
No.6 Gary Grove,
Marayong,
NSW 2148,
Australia.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

