மரண அறிவித்தல்

In loving memory of
Arumugam Sittrampalam
Age 81February 16, 1934 – February 7, 2016
- Born in
- Karainagar Kalapoomi
- Lived in
- Karainagar, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், காரைநகர் களபூமி விளானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொண்ட ஆறுமுகம் சிற்றம்பலம் அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தில்லைநாதன், சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இராசம்மா, மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணதேவி, சதீஸா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, மற்றும் சுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உஷா, பிரதீப், சிந்து, சுகன்ஜா, இந்துஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

