ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் சிற்றம்பலம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் சிற்றம்பலம்

ஓவர்சியர்

வயது 8116 பிப்ரவரி, 1934 – 7 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
காரைநகர் களபூமி
வாழ்ந்த இடம்
காரைநகர், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், காரைநகர் களபூமி விளானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொண்ட ஆறுமுகம் சிற்றம்பலம் அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தில்லைநாதன், சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இராசம்மா, மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணதேவி, சதீஸா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, மற்றும் சுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உஷா, பிரதீப், சிந்து, சுகன்ஜா, இந்துஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.