மரண அறிவித்தல்

In loving memory of
Arumukam Subramaniyam
Age 75January 10, 1942 – January 31, 2017
- Born in
- Varani
- Lived in
- Varani
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்ரமணியம் அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பாறிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னாச்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இராசலட்சுமி, இராசேந்திரன், இராசமோகன், இராசகுலேந்திரன், இராசமனோகரன், இராசபவான், இராசதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரத்தினம், மதிவதனி, தயாளினி, நிசாந்தினி, தக்சாயினி, சுபாசினி, கன்னிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினோதன், வினோஜிதா, அகிலன், கீர்த்தனா, சாரங்கன், பார்த்தீபன், தனுசன், தாட்சாயினி, அபிசாந், அனுசாந், அரசாந், இனிசன், இசானா, அக்சயா, கிதுசன், ஐஸ்னிஷா, மனோஜா, மயூரன், ஜெயமாலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

