மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் சுப்ரமணியம்
வயது 7510 ஜனவரி, 1942 – 31 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- வரணி
- வாழ்ந்த இடம்
- வரணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்ரமணியம் அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பாறிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னாச்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இராசலட்சுமி, இராசேந்திரன், இராசமோகன், இராசகுலேந்திரன், இராசமனோகரன், இராசபவான், இராசதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரத்தினம், மதிவதனி, தயாளினி, நிசாந்தினி, தக்சாயினி, சுபாசினி, கன்னிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினோதன், வினோஜிதா, அகிலன், கீர்த்தனா, சாரங்கன், பார்த்தீபன், தனுசன், தாட்சாயினி, அபிசாந், அனுசாந், அரசாந், இனிசன், இசானா, அக்சயா, கிதுசன், ஐஸ்னிஷா, மனோஜா, மயூரன், ஜெயமாலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

