மரண அறிவித்தல்

In loving memory of
Arunachalam Arunthavaraja
Age 42May 12, 1973 – May 2, 2016
- Born in
- Kuppilan
- Lived in
- Lausanne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் அருந்தவராஜா அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், அருந்தவம் தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராசா, காலஞ்சென்ற நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கேஸ்வரி(நிதி) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிலக்ஸானா, ஆகாஷ், அச்சாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திரவியம், ராதா, அருன், அசோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

